போராடினால் உண்டு பொற்காலம் !
போராட்டமே வாழ்வின் உற்சாகம் !!
டிசம்பர் 30 : கோ. நம்மாழ்வார் நினைவு தினம்
நம்மாழ்வார் நினைவு தினம் :
அவரது நினைவு தினமான டிசம்பர் 30ம் தேதி நமது தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ
படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.