போராடினால் உண்டு பொற்காலம் !
போராட்டமே வாழ்வின் உற்சாகம் !!
நிகழ்வுகள் மற்றும் நினைவு தினங்கள்
நமது நிறுவன தலைவர் ஆண்டுதோறும் விவசாய சங்க தலைவர்கள், இன்னுயிரை தியாகம் செய்த விவசாய தியாகிகள் மற்றும் தொழிலாளர்களை போற்றும் வகையில் குறிப்பிட்ட தேதியில் அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாக முன்னெடுத்து தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறார். அதன் முக்கிய நிகழ்வுகள் :
| திகதி | நிகழ்வு |
|---|---|
| ஜூன் 19 | பெருமாநல்லூர் தியாகிகள் துப்பாக்கிச் சூடு நினைவு தினம் |
| ஜூலை 5 | உழவர் தியாகிகள் தினம் |
| டிசம்பர் 21 | உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு நினைவு தினம் |
| டிசம்பர் 30 | கோ. நம்மாழ்வார் நினைவு தினம் |
| ஜனவரி 7 | நிறுவனத் தலைவர் பிறந்த தினம் |
| பிப்ரவரி 6 | உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு பிறந்த தினம் |
| ஏப்ரல் 6 | கோ. நம்மாழ்வார் பிறந்த தினம் |
| ஏப்ரல் 9 | வேடசந்தூர் தியாகிகள் துப்பாக்கிச் சூடு நினைவு தினம் |
| மே 1 | தொழிலாளர்கள் தினம் |