ஜனவரி 7 — நிறுவனர் தலைவர் பிறந்தநாள் விழா
போராடினால் உண்டு பொற்காலம் !
போராட்டமே வாழ்வின் உற்சாகம் !!

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம்

(Regd.,14/2017)

ஜனவரி 7 : நிறுவனர் தலைவர் பிறந்தநாள் விழா

ஜனவரி 7 ஸ்கேன்

நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. G.K. விவசாயமணி (எ) G. சுப்பிரமணியம் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பிறந்தநாள் விழா உறுப்பினர்களால் ஆண்டுதோறும் ஜனவரி 7ம் தேதி சங்கத்தின் தலைமை அலுவலகத்திலும் மற்ற கிளை அலுவலகங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்நாளில் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களால் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது, இரத்ததானம் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்குவது, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் சென்று அன்னதானம் வழங்குவது போன்ற சமூக சேவைகளை செய்து நிறுவனத் தலைவரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

← நிகழ்வுகள் பக்கத்திற்குத் திரும்பு